
Jailer – 2 · 2026
Ala Bolelo
- இசை
- Anirudh Ravichander
- பாடகர்கள்
- Anirudh Ravichander
- பாடலாசிரியர்
- Arunraja Kamaraj
Ala Bolelo பாடல் வரிகள்
ஆண்: ஆஹ் கம்பல போலே
பக்கம் பல போலே
ரொக்கம் பல போலேய்ய்ய்.. ஹேய்
முனங்கல்: …………….
ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
சித்தக போலேலோ
சித்தலா பத்தலா பாடு
அட பத்தலா பத்தலா தேடு
ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா ஓடு
அட ஜிந்தக்கா ஜிந்தக்கா ஆடு
ஆண்: அலமேலே அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
மேல் போல அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ (பொலிச்சு)..
கவிதைகள் தேடி சென்றாயோ… ஓஹோஓ
பெண்: பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா
பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
ஆண்: ஆஹ் கம்பல போலே
வெக்கம் பல போலே
மொத்தம் பல போலேய்ய்ய்… ஹேய்
ஆண்: ஹா ஹாஹாஹா…
முனங்கல்: …………….
பெண்: அன்பே ஓடி ஓடி
அங்கே தேடி தேடி
அழகே வீணாகுதே
இங்கே சோலையாகி
இன்றே மாலையாகி
இளமை தேனாகுதே
பெண்: தனியா சந்தன பெண்ணா
சிந்தனைக்கொன்னா ஆவேன் நான்
துணையா சந்திர கண்ணா
சுந்தர கண்ணா வா
பெண்: தனியா மந்திர பொண்ணா
சந்திர பெண்ணா ஆனேன் நான்
துணையாய் மெத்தையில் ஒன்னா
வித்தையில் ஒன்னா வா
ஆண்: இதோ வரேன் டி…
ஆண்: அலமேலே அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ (பொலிச்சு)..
கவிதைகள் தேடி சென்றாயோ… ஓஹோஓ
பெண்: பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா
பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
ஜிந்தகா போலேலோ
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்
ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்